வெளிநாட்டில் தமிழ் சிறுவன் செய்த சாதனை..

சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு 400 மொழிகள் அத்துபடி என்ற நிலையில் ஜேர்மனியில் அவர் திறமைக்கு மிகப்பெரிய அங்கிகாரம் கிடைத்துள்ளது. மஹமூத் அக்ரம் (13) என்ற சிறுவனுக்கு தெரிந்த மொழிகளின் எண்ணிக்கை 400 என்ற நிலையில், அதில் 46 மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேச அவருக்கு தெரியும். இந்த திறமையை வைத்து ஜேர்மனியில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் அக்ரம் பெரிய சாதனையை செய்துள்ளார். இது குறித்து அவர் தந்தை மொழிப்பிரியன் கூறுகையில், ஜேர்மனியில் செயல்படும் … Continue reading வெளிநாட்டில் தமிழ் சிறுவன் செய்த சாதனை..